மாநில சுயாட்சிக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம் உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக.28- சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பதில்…