எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ‘பேட்டரி கார்’ சேவை தொடங்கியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடனடி நடவடிக்கை
சென்னை, நவ. 21- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி…
