தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்! “ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க முனைவீர்! மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் முத்திரை பதித்த 27 தீர்மானங்கள்!
தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (1.6.2025) மதுரை, கலைஞர் திடலில்…