திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
1. Dr. ஏ. ேஹமலதா குடும்பத்தினர் – தஞ்சாவூர் ரூ .5 லட்சம் நன்றிப் பெருக்குடன்…
ஏ. ேஹமலதா – தி. வீரமணி குடும்பத்தினர் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. ேஹமலதாவிற்கு தமிழர் தலைவர் பொன்னாடை…