“என் பள்ளி என் பெருமை” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி பதக்கத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்
செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய மாநில அளவிலான "என் பள்ளி என்…
