என்ன கொடுமையடா இது? ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெற்றவர்களில் 80 விழுக்காடு மாணவர்கள் இரண்டு முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதியவர்களாம்!
சென்னை, ஆக.17– அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றவர்களில் 80 சதவீதத்துக்கும்…
