பாராட்டத்தக்கது. சென்னையில் மாநகராட்சி பள்ளியில் படித்த கூலி தொழிலாளி மகள் முதலிடம் பிடித்தார். மூன்று ஆண்டுகள் கட்டணம் இல்லாமல் படிக்க இடம் கொடுத்த எத்திராஜ் கல்லூரி நிர்வாகம்
சென்னை, மே 16- பிளஸ்-2 தேர்வில், சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த மாணவி…