தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று பணியாற்றுவோம்! கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்! 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி 234-ம் நம் தொகுதிகள்தான்! தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை, மார்ச் 26- 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.…
