ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.2.63 லட்சம் கோடி வந்திருந்தால் கடன் சுமை குறைந்திருக்கும்! சட்டபேரவையில் பா.ஜ.க. உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் பதில்!
சென்னை, மார்ச் 21- சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது குறுக்கிட்டு…