கள்ளக்குறிச்சி அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள் என உருக்கமான பதிவு
சென்னை, நவ.18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில்,…
