மற்றவர்கள் எல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு, மிக உயரத்திற்குப் போயிருக்கிறார்– உலகை வென்றிருக்கிறார்; ஒப்பாரும் மிக்காருமில்லாத தந்தை பெரியார்!
லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் என்ற முதலீட்டை செய்திருக்கிறார் முதலமைச்சர்! முத்தமிழறிஞர் கலைஞருக்குப்…