சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (14) இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாடு (காரைக்குடி)
செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17.07.1932ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசையாக…