தமிழ்நாடு அரசு, சமூகநலத் துறையின் உடனடி கவனத்திற்கு.. இராமகிருஷ்ண குடில் நிர்வாகத்தைக் கைப்பற்றத் துடிக்கும் சங் பரிவார்! தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் நிறுவனம் கடந்த 1948இல் பிரம்மச்சாரி இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்டு, ஆதரவற்ற ஆண்…