தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 32ஆம் ஆண்டு விழாவில் (17.1.2026) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் விருது’ பெற்ற பெருமக்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் தன் குறிப்பு
எழுத்தாளர் பெருமாள் முருகன் இவர் ஈரோட்டில் தமிழில் இளங்கலை, கோவையில் முதுகலையும் பயின்றவர்! சென்னை பல்கலைக்…
