இதுதான் பி.ஜே.பி ஆட்சி! அரியானாவின் அவலம் பாரீர்! சொற்ப ஊதியத்திற்கு துப்புரவு வேலைக்கு அறுபதாயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்
செவிலியர்களும், ஆசிரியர்களும் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்த அவலம் சண்டிகர், செப்.5 அரியானாவில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையால்,…