கும்பமேளா கொண்டாட்டத்தால் ஆறுகள் நாசம்; மூடநம்பிக்கையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வேதனை
புதுடில்லி, டிச.7 மதத்தின் பெயரால் நடைபெறும் விழாக்களால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைவதாகவும், இதனைத் தட்டிக்கேட்கும் சீர்திருத்தவாதிகள்…
