பி.ஜே.பி. மதவெறிக்கு அளவே இல்லையா? உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரை பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை! ஊழியர்களின் ஆடையை அவிழ்த்து சோதித்த கேவலம்!
லக்னோ, ஜூலை 3 உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரைப் பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை…