நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்று கூறிய ஒன்றிய அரசைக் கண்டிக்காதது ஏன்? பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தஞ்சாவூர், ஏப்.11- நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கூடாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
