மக்களோடு மக்்களாகக் கலந்து, மக்கள் நலன் பேணும் அரசு ‘திராவிட மாடல் அரசு!’ தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் கொள்கை சார்ந்தவை – எத்தனை ‘சீட்’ என்பதற்காக அல்ல! கட்சி வேறுபாடு பாராமல் செயல்படும் இந்த ஆட்சிதான் மீண்டும் அதிக எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெறும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை அடிப்படையில் உள்ளவை. கட்சி…