பிப்ரவரி 15ஆம் தேதி கழகப் பொதுக்குழு – தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாநாடு போல நடத்தப்படும் சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
சேத்தியாத்தோப்பு,ஜன.23- சேத்தியாத்தோப்பு நடராசா திருமண மண்டபத்தில் 18.1.2025 அன்று மாலை 5.30 மணிக்கு கழகப் பொதுச்…