கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ அன்புமணி சுப்பராயன் நினைவேந்தல்- படத்திறப்பு! முனைவர் துரை. சந்திரசேகரன் படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை!
சங்கராபுரம், நவ.27 கடந்த 22.11.2026 அன்று சங்கராபுரம் நகரில்,கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் முனைவர் ம.சுப்பராயனின் இணையர்…
