யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம்.…
வகுப்புரிமை
சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள்…
பார்ப்பனப் பிரசாரம்
ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்…
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட…
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில்…
அறிவின் எல்லை
சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாஸ்திகமும் அறிவின் உண்மையான கடைசி…
ஆரியர் சித்தாந்தம்
அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும்.…
இந்து மதம் ஒழிகிறது
இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும்,…
உலக மக்களுக்கே அவமானம்
மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு…