இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, செப்.23 இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும்…
வாழ வைக்கும் திராவிடம்!
‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று அவதூறு பரப்பியவர்களே வெட்கப்படும் அளவுக்கு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில்,…
அறிவுத் தளத்தில் பயணம்! –அரசியலிலும் பயணம்! பெரியாரிடம் இருந்து பிரிந்தார்! பெரியாரியத்தைப் பின்பற்றினார்
பேராசிரியர் நாகநாதன் ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா ஆளுமையை எண்ணி எண்ணி எழுதி, எழுதி வியப்பில் மூழ்குகிறேன்!…
சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே! (2)
இன்றைய சமூகத்தில் பண வேட்டைக்காரர்கள் அதிகம் என்றாலும் வறுமையில் உழல்வோர் பலர் உண்டு. பெரும்பான்மையினர் அவர்களே!…
அமெரிக்காவில் அனுமன் படும்பாடு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு சாலை ஓரம் அமைக்கப்பட்ட மிக உயரமான அனுமன் சிலை, அங்கு…
மதக் கொடுமை
கிறிஸ்துநாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷ மருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன்…
நாட்டில் மத மோதலைத் தூண்ட வேண்டாம்! நவராத்திரி விழாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் கர்பா நடனம் ஆடக் கூடாது என உத்தரவிட விஎச்பி யார்? பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சி கேள்வி
புதுடில்லி, செப்.23 வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் நவ ராத்திரி விழா நேற்று (22.9.2025) தொடங்கியது.…
வைக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் சிலைக்கு மரியாதை
சமூக நீதி நாளான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு …
ஜி.எஸ்.டி. ரூ.55 லட்சம் கோடி வசூல் செய்து விட்டு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழாவாம்! காங்கிரஸ் தாக்கு
புதுடில்லி, செப்.23 ஜிஎஸ்டி 12%, 28% சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான…
தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துமா?
கால்நடை உதவி மருத்துவர்கள் 15 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகும் புதிதாகத் தேர்வு எழுதி, அதில் வெற்றி…