சென்னையில் நடைபாதைகளை வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 13 சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை 30 வாகனங்கள்…
எந்த ஒரு மொழியையும் திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கிடையாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
மதுரை, மார்ச் 13 எந்த ஒரு மொழியையும் திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது…
மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!
சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த 'காக்டெய்ல்' நானோ தடுப்பூசியை எலிகள்…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை!
‘நான் முதல்வன்’ திட்டம் 41.3 லட்சம் பேர் பயன்! சென்னை, மார்ச் 13 ‘நான் முதல்வன்’…
வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழாய்வு: குழிகள் தோண்டும் பணி தொடங்கியது
விருதுநகர், மார்ச் 13- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர், மடத்துக்குளம் ஒன்றிய - கணியூர் ச.ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு…
தங்கம் கடத்தல் வழக்கில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு டி.கே. சிவக்குமார் அதிரடி
பெங்களூர், மார்ச் 13 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார்…
கழகக் களத்தில்…!
15.3.2025 சனிக்கிழமை சுயமரியாதைச் சுடரொளி அ.கல்யாணியின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்…
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாதீர்கள்: கார்கே
தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகம் இல்லாதவர்கள் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை * கோவில் திருவிழாவுக்கு ஒரு ஜாதியினர் மட்டுமே சொந்தம் கொண்டாட…