இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டு நாடு கடத்தும்அமெரிக்க அரசின் ஆணவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.15 இந்தியர் களுக்கு கை விலங்கிட்டு நாடு கடத்தும் அமெரிக்க அரசின் ஆணவத்தை கண்டித்து…
செய்தித் துளிகள்
மார்ச் மாதம் செட் (SET) தேர்வு: அமைச்சர் கோவி. செழியன் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்…
உயர்கல்வித் துறை சார்பில்ரூ.120.54 கோடியில் கல்விசார் கட்டடங்கள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,பிப்.15- உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.54 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்…
800 ஆண்டு பழைமை வாய்ந்தபாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
மதுரை,பிப்.15- மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் மலைச்சரிவில் இருந்த 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள்…
136 நகரங்களின் வளர்ச்சிக்கான புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் தயாரிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.15- சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் வீடு மற்றும் வீட்டுமனைக் கண்காட்சியை நேற்று (14.2.2025) தொடங்கி…
கடவுளை நம்புபவர் கைவிடப்படுவர் கோவில் விழாவில் யானைகள் தாக்கி 3 பக்தர்கள் பலி!
கோழிக்கோடு,பிப்.15- கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது.…
பள்ளிகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமானால் ஆசிரியர்கள் பணிநீக்கம் படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் ரத்தாகும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை
சென்னை,பிப்.15- பள்ளிகளில் மாணவ மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என யாராக…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: “நெல்லை அல்வாவைவிட பா.ஜனதா அரசு தரும் அல்வாதான் பிரபலம். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு…
படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!
தமிழ்நாட்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1960இல் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம்,…
பார்ப்பனர்களின் புதிய சதிஅன்று மும்பையில் அடக்குமுறை : இன்று அமெரிக்காவில் ஆதிக்கம்
அமெரிக்க அரசின் அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு தற்போது மீண்டும் ஒரு விளையாட்டை பார்ப்பனர்கள் துவங்கி…