கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,பிப்.11- தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, மறைந்த முதலமைச்சர்…
‘‘ஹிந்துக்களுக்கு’’ எதிரி ஹிந்து மதமே!
பொன்விழா பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை! வி.சி.வில்வம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் பெரியாரியல்…
12.2.2025 புதன்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிடர் கழக கிளை தொடக்க விழா
புதுபீர்கடவு: மாலை 6 மணி * இடம்: பட்டரமங்கலம், புதுபீர்கடவு * வரவேற்புரை: வீ.வரதராஜ் *…
வருந்துகிறோம்
கன்னியாகுமரி மாவட்டம் - மறைந்த கரந்தை புலவர் ச.அருணாச்சலம் துணைவியார் என்.ராமலட்சுமி (வயது 83) வயது…
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” (Youth for Healthy Society) 12.02.2025 - 18.02.2025 நாள்…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓசூர் மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரவின் குமார்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மக்களவையில் தயாநிதி…
பெரியார் விடுக்கும் வினா! (1563)
பிறருக்கு ஒழுக்கம் பற்றி உபதேசிப்போர் தன்னிடம் அது எவ்வளவு இருக்கிறது என்று அவர் நினைத்துப் பார்க்க…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம்
பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக் காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம்…
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் மக்களவையில் நிதி நிலை அறிக்கைமீதான விவாதத்தில் தயாநிதிமாறன் உரை
மக்களவையில் நிதி நிலை அறிக்கைமீதான விவாதத்தில் தயாநிதிமாறன் உரை புதுடில்லி, பிப்.11 இன்று நிதியமைச்சர் நிர்மலா…