அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவைக் கண்டிக்கிறோம்! ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிப்போம்! – தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
திருச்சி,டிச.24- வரும் 28ஆம் தேதி இந்தியா முழுவதும் அமித்ஷாவைக் கண்டித்து நூற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்தோர்…
தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச.24- தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் 220 மூலப்பெயா் (ஜெனரிக்)…
தேர்தல் விதி திருத்தம் சுதந்திரமான தேர்தல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.24- தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 52 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை,டிச.24- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை,…
தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி நடைமுறை தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
சென்னை,டிச.24- ‘தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தோ்ச்சி முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது’ என்று…
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்பதா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!
சென்னை, டிச.24- மும்மொழிக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்பந்திப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி அறிவிப்பின்படி முதல்கட்டமாக, 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு 3 சதவீத…