கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.11.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு: முதல் நாளிலே முடங்கியது…
பெரியார் விடுக்கும் வினா! (1496)
அரசாங்கம் மத விசயங்களில் பங்கேற்பதும் தவறான காரியமாகும். அரசாங்கத்தின் கொள்கை மதச் சார்பற்ற கொள்கை என்று…
இந்நாள் – அந்நாள் (நவம்பர் 26 – 1957) ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்
1957-ஆம் ஆண்டு, நவம்பர் 3-ஆம் தேதி, தஞ்சையில் திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் (தனி) மாநாடு ஒன்றை…
சி.செந்தமிழரசு படத்திற்கு மலர் தூவி மரியாதை
வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் சி.செந்தமிழ்க்குமாரின் அண்ணன் சி.செந்தமிழரசு மறைவுற்றதை முன்னிட்டு - புதுக்கோட்டை…
தமிழ்நாடு முழுவதும் 273 இடங்களில் உருவாக்க நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மய்யம் சென்னையில் முதலமைச்சர் திறந்து வைத்தார் சென்னை, நவ. 26- சென்னையில்…
நெசவாளருக்கு தொழில்வரி விதிக்கப்படவில்லை தவறான பிரச்சாரத்திற்கு அமைச்சர் காந்தி கண்டனம்!
சென்னை, நவ. 26- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழ்நாடு அரசு முற்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை
தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்…
மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதா? வைகோ கண்டனம்!
சென்னை, நவ.26- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,…
அதானியின் காசு வேண்டாம்: தெலங்கானா அரசு
பல்கலைக்கழகத்திற்காக கடந்த அக். 18ஆம் தேதி அதானி கொடுத்த ரூ.100 கோடியை திருப்பி தர தெலங்கானா…
அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவுக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, நவ.26- டயாலிசிஸ் பிரிவில் நிரந்தர பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது அவசியம் எனக் கூறியுள்ள…