திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே பல்வேறு நிறுவனங்களால் நிரம்பியது தஞ்சை நியோ டைடல் பார்க் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்…
சென்னை, அக்.11 தஞ்சாவூரில் நியோ தொழில்நுட்ப பூங்கா திறக் கப்பட்ட 15 நாட்களிலேயே பல்வேறு நிறுவனங்களால்…
இலங்கை கடற் கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை தாக்கி ரூ.6 லட்சம் மதிப்பிலான வலைகள் பறிப்பு
நாகை, அக்.11 நாகை மீனவர்கள் 18 பேர் மீது தாக் குதல் நடத்தி, அவர்களது வலைகள்…
சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, அக்.11 சென்னையை அழகு படுத்த சாலை தடுப் புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை…
திருக்கோவில் கருவறையை இழிவுபடுத்தி பேசும் எச்.ராஜா இந்து சமய அறநிலைத்துறையை விமர்சிப்பதா?
‘தெய்வீக பக்தர்கள் பேரவை’ கண்டனம் சிதம்பரம், அக்.11 நடராஜர் கோவில் கருவறையை இழிவுபடுத்திப் பேசிய தமிழ்நாடு…
‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ திட்டத்துக்கு எதிரான தீர்மானம்!
கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் திருவனந்தபுரம், அக்.11 ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்துக்கு ஒப்புதல்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகள் ஆணையம் வெளியீடு
சென்னை, அக்.11 2025-க்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று (10.10.2024) வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ…
ஒப்பிலாத, ஒப்பிடப்பட முடியாத ஒரு சிறந்த மனிதர் – திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற கருத்துரிமை போராளி ‘முரசொலி’ செல்வம்!
எழுத்துரிமை, கருத்துரிமை, ஜனநாயக உரிமைக்குப் போராடுவதுதான் அவருக்கு நாம் காட்டக்கூடிய மிகப்பெரிய நினைவஞ்சலி – புகழஞ்சலி!…
அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும்! அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவிப்பு
சென்னை, அக்.11 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்…