கல்வி வள்ளல் காமராசரின் 122 ஆவது பிறந்த நாள் இன்று (15.7.2024) ‘தகுதி திறமை’ என்ற பித்தலாட்டத்தின் முகமூடியைக் கிழித்து கல்விப் புரட்சி செய்த காமராசர் பிறந்த நாளில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பை நாடு தழுவிய இயக்கமாக்கும் உறுதியை ஏற்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை கல்வி வள்ளல் காமராசரின் 122 ஆவது பிறந்த நாள்…