தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்
தமிழர் தலைவர் பிறந்தநாளன்று ‘சுயமரியாதை சுடரொளி' திருமகள் இறையனின் பெயர்த்தி சீர்த்தி - பகலவனின் மகன்…
தேர்தல் ஆணையர்கள் தலையாட்டி பொம்மைகளா? அம்பேத்கர் கருத்தை சுட்டிக்காட்டி திருச்சி சிவா பேட்டி
புதுடில்லி, டிச. 13-தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது
சென்னை, டிச.13- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (12.12.2023) முதல்-அமைச் சர்…
செத்துப்போவதே எனக்கு நல்லது பதவி பறிக்கப்பட்ட சிவ்ராஜ்சிங் சவுகான் ஆதங்கம்
போபால், டிச. 13- மத்தியப்பிரதேசத் தில் 3-ஆவது முறை பெருவெற்றியை தேடித்தந்த தனக்கே முதலமைச்சர் பதவி…
பல்கலைக்கழக சட்ட திருத்த சட்ட முன் வரைவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு
புதுடில்லி, டிச. 13- பல்கலைக்கழக சட் டத்திருத்த மசோதாக்களை குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளு…
வெள்ளத்தால் வாக்காளர் அட்டை பாதிப்பா? மீண்டும் விண்ணப்பிக்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தகவல்
சென்னை, டிச. 13- வெள்ளத்தில் வாக் காளர் அடையாள அட் டையை தவறவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து…
புயல் வெள்ளப் பகுதிகளில் குப்பையை அகற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, டிச. 13- தமிழ்நாட்டில் மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
(காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை) (2023 டிசம்பர் மாதம் -…
பகுத்தறிவாளர் கழகம் பெரியார் நினைவு நாள் பேச்சுப்போட்டி [கல்லூரி மாணவர்களுக்கானது]
பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு... வருகிற டிசம்பர் 24 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு…
கழகக் களத்தில்…!
15.12.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 74 இணையவழி: மாலை…