தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவரை வணங்கி வாழ்த்துவோம்!
பத்து வயதில் மேடை ஏறிப் பாடஞ் சொன்ன மாச்சிறியர்!தத்தாய்த் தன்னைக் கழகத் திற்குத்தந்து மகிழ்ந்த சீர்க்குரியர்!முத்தாய் விளைந்தார்…
மனிதநேயச் சுடரே! மணம் வீசும் மலரே!
வாழ்வியல் களத்தில் எதிர் நீச்சல் அடிக்கும்,வைக்கம் வீரரின் வைப்பு நிதியே!பார் உள்ளளவும் பணி தொடர,படியேறும் பகுத்தறிவு…
தமிழ் மீது தீரா பற்றுக்கொண்ட ஆசிரியர்
- துரை.அருண், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்தாய் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டு, சமத்துவ…
ஜெயமோகனின் பித்தலாட்டம்!
கி.தளபதிராஜ்அருஞ்சொல் எனும் இணைய தளத்தில் பத்திரிகையாளர் சமஸ் அவர்களுக்கு ஜெயமோகன் என்கிற ஒரு எழுத்தாளர் அளித்த…
இவர் ஒரு தீராத திராவிடர் நூலகம்
பகுத்தறிவுப் பேராசான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது போல் 'யான்…
தமிழ்ச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண்!
நக்கீரன் கோபால்"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு."- என்பது வள்ளுவரின் வாக்கு.துணிவு, மான உணர்வு,…
வானமும் பூமியும் வாழ்த்தட்டும்!
கவிஞர் கலி.பூங்குன்றன்தொன்மைப் பழைமைதொங்கு சதைகளைசாம்பலாக்கும்சூரிய வெப்பம்!எண்பதாண்டுப்பொதுத் தொண்டின்கடலில் மிதக்கும்தெப்பம்!தொண்ணூற்றொன்றில்தொடர்கிறார்அகவை வாய்ப்பாட்டில்!தொகை தொகையாகநூல்கள் எப்பொழுதும்அவர் தலைமாட்டில்!அவர் பேசமாட்டார்ஆதாரங்களே…
திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் முழு உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி,…
திராவிடர் மாணவர் கழகம் தோன்றிய நாள் (1943) இந்நாள்!
மீண்டும் சேரன்மாதேவியா? வெகுண்டெழுந்த பெரியார் திராவிடர் மாணவர் கழகம் துவங்கியதுகுடந்தை அர சினர் கல்லூரியில் தண்ணீர்ப் பானை…
2.12.2023 சனிக்கிழமை டிச. 2: சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா
தஞ்சைதஞ்சை: திராவிடர் கழக இளைஞரணி குருதி கொடை நிகழ்வு * காலை 10 மணி * தஞ்சாவூர்…