தமிழர் தலைவர் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சி லண்டனில் பெரியார்
ஜனநாயகத்தின் தாய்வீடான இங்கிலாந்து நாடாளு மன்றத்தின் பாரம்பரியமிக்க பிரபுக்கள் சபை (House of Lords) வெஸ்ட்…
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மாநாடு
சென்னை, டிச.1 வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய இளைஞர்களின் ஆற்றல் மிக்க மனங்கள் ஒருங்கிணைகின்ற ஒரு…
தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் – மூன்றாண்டு பணி நீட்டிப்பு
சென்னை, டிச.1 தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்…
ஆசிரியர் 91
பார்ப்பதற்கு இளையர்பழகுவதற்கு எளியவர்உண்மையை உரைப்பவர்ஊருக்கு உழைப்பவர்உலகெலாம் சென்று தன்தலைவரை வளர்ப்பவர்தரணியில் தந்தை சொல்நிலைக்க பாடுபடுபவர்தனக்கென்று தனி…
வங்கக் கடலில் டிசம்பர் 3இல் புயல் உருவாகிறது
சென்னை, டிச.1 வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.3-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று…
தமிழர் தலைவர் தரணிக்குத் தேவை – பேராசிரியர் அருணன்
விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் பரப்புரை பயணம் என்பதை அறிந்ததும் நான் கலங்கினேன். 90…
குரோம்பேட்டை – நியூ காலனி பகுதிக்கு ‘என்.சங்கரய்யா நகர்’ என பெயர் மாற்றம்!
பல்லாவரம், டிச.1- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தகை சால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட…
எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை மனிதநேயத்துடன் அரவணைப்போம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, டிச.1 எச்அய்வி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு…
தமிழர் தலைவர் 91ஆவது பிறந்த நாள் சிறப்பு காணொலிக் கூட்டம்
நாள்: 2.12.2023 - சனிக்கிழமை மாலை 6 மணிதலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் உரை: பேரா. சுப.வீரபாண்டியன்வழக்குரைஞர் அ.அருள்மொழிவழக்குரைஞர்…
‘‘திராவிடம் வெல்லும் – என்றைக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துச் சொல்லும்” என்பதற்கான அடையாளம் இது!
வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலைகளையும் நிறுவிக் கொண்டிருக்கிறது…