ஸ்டாலின் தாத்தா கிஸ் கொடுத்தார் உதய் அங்கிள் வீடு கொடுத்தார் மகிழ்ச்சி மழையில் ஏழைச் சிறுமி
சென்னை, அக். 24 தன் சிகிச்சை உதவிக் கேட்டு வந்த சிறுமிக்கு வீடு கொடுத்து, சிகிச்சைக்கான…
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக விபத்து மற்றும் மார்பகப் புற்றுநோய் நாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, அக். 24 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19.10.2023 அன்று…
குலத் தொழிலை ஊக்குவிக்கும் “விஸ்வகர்மா யோஜனா”
குலத் தொழிலை ஊக்குவிக்கும் "விஸ்வகர்மா யோஜனா" ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவரின் பரப்புரைப்…
ஜாதிச் சான்றிதழை சரிபார்க்க மாநில அளவில் நிரந்தரக் குழுக்கள் உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, அக்.24 - எஸ்.டி. ஜாதிச் சான்றிதழை சரி பார்க்க மாநில அளவில் 3 நிரந்தர…
தமிழ்நாடு அரசின் உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்,அக்.24 - பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1.10.2023 அன்று தொடங்கிய காலாண் டிற்கு…
(மலைவாழ்) மக்களின் மனிதநேய ராணி!
கல்வி, வாழ்க்கையில் அனைவருக்குமானது. கல்வி கற்றல் என்பது இப்போதெல்லாம் ஒரு ஓட்டப் பந்தயம் போலாகிவிட்டது. மதிப்…
நோபல் பரிசுக்கு தேர்வான பெண் போராளி
2023ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஈரானின் நர்கிஸ் மொஹம்மதிக்கு கிடைத்திருக்கிறது.சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம்,…
ஆவடியில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சென்னை, அக்.24 - சென்னை ஆவடி அருகே மின்சார ரயில் இன்று (24.10.2023) காலையில் தடம்புரண்டு…
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் பேரணி
புதுடில்லி, அக். 24 - ஹமாஸ் தாக்கு தலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர்…
சென்னையில் கால்வாய் பகுதியில் குப்பைக் கழிவு கொட்டுவதை தவிர்க்க வேண்டும் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை, அக்.24 சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கால்வாய் பகுதியில் குப்பை, கழிவு…