கழகக் களத்தில்…!
16.10.2023 திங்கட்கிழமைதந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாஜெயங்கொண்டம்:…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (14.10.2023) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் முத்தமிழறிஞர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்: 9…
பெரியார் விடுக்கும் வினா! (1125)
கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல் தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள்.…
மதுரையில் புத்தக திருவிழா
மதுரையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், தியாகராசன்.
81 மாணவர்களுடன் பொன்னேரியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
கும்முடிபூண்டி, அக். 15- கும்முடிபூண்டி கழக மாவட்டம் பொன்னேரி சங்கரபாண்டியன் திருமண மண்டபத்தில் 15-10-2023 காலை…
திருச்சி பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு
துறையூர், அக். 15- துறையூர் கழக மாவட்ட சார்பில் ஆசிரியர் அவர்களுக்கு வேன் வழங்கும் விழா…
சாக்கோட்டை அருகே கால்நடை மருந்தகம் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் திறந்துவைத்து உரை
காரைக்குடி, அக். 15- கூட்டுறவுத்துறை அமைச் சர் கேஆர்.பெரியகருப்பன், கால்நடை பரா மரிப்புத்துறையின் சார்பில், சாக்கோட்டை…
அமெரிக்க மேரிலாந்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு
அக்டோபர் 14 அன்று அம்பேத்கர் புத்தமதத்தை தழுவிய நாள். 2023 அக் டோபர் 14இல் மேரிலாந்து…
ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழாநாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை…