நாட்டில் விற்பனையாகும் 40 விழுக்காடு மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான்: ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, செப். 26- மின்சார வாகனங்களை (இவி) அதிக அளவில் தயாரிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்க…
இந்து முன்னணி பேர்வழிகளின் அவதூறு பேச்சு: ஒருவர் கைது
வேலூர், செப். 26- இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்…
தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பு – மாணாக்கர் சேர்க்கை கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
சென்னை,செப்.26- தமிழ்நாடு அரசின் கல் லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கல்வியியல்…
எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு, கி.ராஜநாராயணன் விருது வழங்கல்
சென்னை,செப்.26 - கரிசல் இலக்கியவாதி கி.ராஜ நாராயணனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவை, விஜயா…
அவதூறாகப் பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியனின் பிணை மனு தள்ளுபடி உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப். 26 - தியாகராயர் நகரில் செப்டம் பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக…
கரையவில்லையாம் – கரை ஒதுங்கியதாம் பரிதாப பிள்ளையார் பொம்மைகள்
சென்னை, செப். 26 - சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை…
அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமே! காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் ராகுல்காந்தி உரை
பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்), செப். 26 - இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்ரே (X-ray) ஆக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு…
தற்காலிகமா – நிரந்தரமா? அ.தி.மு.க. – பிஜேபி கூட்டணி உடைந்தது! அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
சென்னை, செப். 26 - பாஜக கூட்டணி மற்றும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக்…
உடலுறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை! முதலமைச்சரின் முன்னுதாரண முயற்சி இரா.முத்தரசன் வரவேற்பு
சென்னை,செப்.26 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தம் உடல் உறுப்பு களை…
புற்றுநோயாளிகளும் கருத்தரிக்கலாம் உயர் பாதுகாப்பு நுட்ப சிகிச்சை
சென்னை, செப். 26 - இந்தியாவில் மில்லியன்கணக்கான இணையர் கள் கருத்தரித்தல் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையர்கள் இப்பிரச்சினை…