மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
மேனாள் ஒன்றிய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் பிறந்த நாளான இன்று…
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட்…
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய…
கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!
தொடர் ஓட்டம்துடிக்கும் இதயம்அடர் கொள்கைஅடங்கா வீரம்சுடர் மொழிசூறாவளிவாழ்வை மீறிய சாதனைவயதை மீறிய இளமைதிராவிட இயக்கஉயிர் நூலகம்ஆசிரியர்…
சுதந்திர தின விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தகைசால் தமிழர் விருது” மற்றும் பல்வேறு சாதனைகளுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்
சென்னை, ஆக. 15- சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் முதல் அமைச்சர் மாண்புமிகு முதல்…
77ஆவது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,குமரிக் கடல் முதல்…
தமிழர் தலைவருக்கு பயனாடை
‘தகைசால் தமிழர்' விருது பெறுகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு டாக்டர் கே. பன்னீர்செல்வம் சால்வை…
16.8.2023 புதன்கிழமை திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.
திருவாரூர்: காலை 10:00 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்…
நன்கொடை
குன்றத்தூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலையின் தந்தை மொ.முனுசாமி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்15.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* வெளிநாடுகளில் நடைபெறும் கலவரங்கள் எதேச்சையாக நடைபெறுபவையாக உள்ளன. ஆனால்…