‘இனமுரசு’ சத்யராஜ் அவர்களின் அன்னையார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
'இனமுரசு' நடிகர் சத்யராஜ் அவர்களின் அன்னையார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94). நேற்று (11.8.2023) மாலை…
தீண்டாமை ஒழிய
நீங்களும், மனிதரோடு மனிதராக சமத்துவ வாழ்வடைந்து மற்றை யோரைப்போலச் சுதந்திரமும், சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின்,…
இப்பொழுதெல்லாம் ஜாதி பார்ப்பது இல்லையா?
அமெரிக்காவில் இருந்து வந்த சிறீராக் என்ற புல்லாங்குழல் வாசிக்கும் இசைக் கலைஞர், ஜாதி ரீதியான ஒடுக்கு…
கொள்கை நாற்றங்கால்: பேராசிரியர் நம்.சீனிவாசன்
திராவிடர் கழகம் கட்சியல்ல இயக்கமாகும். கட்சி என்பது குறிப்பிட்ட சில வேலை வாய்ப்புகளை அல்லது பட்டங்களை…
கருநாடக அரசு அதிகாரிகள் அடாவடித்தனம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு
புதுடில்லி, ஆக.12- டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். டில்லியில்…
அந்தோ, இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணி மறைந்தாரே! தமிழர் தலைவர் இரங்கல்
இனமானக் கவிஞர் என்று நம்மால் அன்போடு அழைக்கப் பட்டவரும், மாறாத கொள்கை வீரருமான செ.வை.ர. சிகாமணி…
நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தின்போது மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்விசென்னை, ஆக.12- நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில்…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! அம்மன் தாலி திருட்டு
சிதம்பரம், ஆக.12 சிதம்பரம் அருகே அழிஞ்சமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு…
ஏழுமலையான் காப்பாற்றினானா? மலைப்பாதையில் சென்ற சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை
திருப்பதி, ஆக. 12 திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் தனது குடும்பத்தாருடன் நடந்து சென்று கொண்டிருந்த…
இன்றைய ஆன்மிகம்
என்ன செய்தார்கள்?சிவராத்திரி அன்று சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நம சிவாய மந்திரம்…