ஒற்றுமை பற்றி பேசும் பாஜக மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களை தூண்டுகிறது
மம்தா குற்றச்சாட்டுகொல்கத்தா,ஜூலை 5- மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களைத் தூண்டிவிடும் முயற்சியை பாஜக மேற் கொண்டு…
வள்ளலாரைக் காண வடலூர் வாரீர்! வாரீர்!!
["அருட்பெருஞ்சோதி தனிப் பெரும் கருணை" என்று மூட உருவச் சடங்கு ஆத்மார்த்தத்தின் ஆணி வேரை வெட்டி…
திசை திருப்பும் திரிநூல் ‘துக்ளக்’
-'துக்ளக்' 12.7.2023அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்பது இந்து மதத்தில் உள்ள அனைவருக்குமான மனித…
வகுப்புவாத சக்திகள் நமக்கு எதிரிகள் – அவர்களை வீழ்த்த வேண்டும்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்மும்பை, ஜூலை 5- மராட்டிய மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்பு வாதப் பிரிவினையை…
ஒன்றிய அரசு வங்கி கிளார்க் பதவி நியமனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பறி போகும் வேலை வாய்ப்புகள்
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில…
புதிதாக 26 பேருக்கு கரோனா
உயிரிழப்பு எதுவும் இல்லைபுதுடில்லி, ஜூலை 5 இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு…
“மரபுகளை உடைப்பவள்” என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மருத்துவர் கவுதமிக்கு பயனாடை அணிவித்து பாராட்டு
டேவிட் செல்லதுரையின் மருமகள் மருத்துவர் கவுதமி தமிழரசன் எழுதிய "மரபுகளை உடைப்பவள்" என்ற புத்தகத்தை சிறப்பாக…
ஹிந்தி திணிப்பு என்பது தேசிய நீரோட்டத்துக்கு எதிரானதே!
டில்லியில் நடந்த ஹிந்தி மொழி வளர்ச்சி ஆலோசனைக் குழு கூட்டத்தில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக்…
ஆண்களுக்கு அறிவு வர
ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும்…
“வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாட்டு”ப் பணிகள் தீவிரம்!
10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரளுகின்றனர்!வடலூர் வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் "வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள்…