நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக – போராடுக!
இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும்தானா?நீதித் துறையிலும் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!!இந்தியா முழுமையும்…
ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் நிறைவேற்றம்
சென்னை ஜூலை 25 ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வரு மான உறுதி திட்ட மசோதா…
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சென்னையில் 1727 முகாம்கள்
சென்னை, ஜூலை 25 - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு சென்னையில்…
அரசு துணையுடன் மணிப்பூர் கலவரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
மதுரை, ஜூலை 25 - மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது என தொல்.திருமாவள வன்…
மணிப்பூர் பிரச்சினை : நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் – எதிர்க்கட்சிகள் போராட்டம் – முழக்கம்
புதுடில்லி, ஜூலை 25 மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி…
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தர்மபுரி, ஜூலை 25 - தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட…
உறுதிமிக்க சித்தாந்த நெம்புகோல்!
- தோழர் சி.மகேந்திரன் (தேசிய நிருவாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)கோலாலம்பூர் 11ஆவது உலகத் தமிழ்…
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்றும் வழக்குரைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்தும் நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது தலைமை நீதிபதி உறுதி
சென்னை, ஜூலை 25 - நீதிமன்றங்களில் அம்பேத்கர் ஒளிப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு…
வாரணாசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வா?
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு…
மானியத்தில் விவசாய இயந்திரம் பெற புதிய நடைமுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 25 - "சிறிய வேளாண் இயந் திரங்களை மானியத்தில் பெற தற்போதுள்ள நடைமுறை…