அரியலூர் மாவட்டம் செந்துறையில் 91 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சி வகுப்பு தொடங்கியது
செந்துறை, ஜூன் 24 அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு இன்று (24.6.2023) சனிக்கிழமை…
தமிழர் கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி
பயிற்சி முடிந்தவுடன் உடனே அரசு கோயிலில் பணிவாய்ப்பு!சென்னை, ஜூன் 24- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி…
நன்கொடை
நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசியின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.6.2023) முன்னிட்டு அவருக்கு …
பெரியார் – வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
திருவொற்றியூரில் நடைபெற்ற கழக பிரச்சாரக் கூட்டம்திருவொற்றியூர், ஜூன் 24- நூற்றாண்டு காண்கின்ற அய்ம்பெரும் விழாக்களை விளக்கி…
ஆளுநரைத் திரும்பப்பெறக் காஞ்சிபுரத்தில் கையெழுத்து இயக்கம் – திராவிடர் கழகம் பங்கேற்பு
காஞ்சிபுரம், ஜூன் 24- காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு இல்லம் அருகில், ஆளுநர் ஆர்.என். ரவியைத்…
கழகக் களத்தில்…!
25.6.2023 ஞாயிற்றுக்கிழமைவாழ்க்கை இணையேற்பு விழாசென்னை: மாலை 6.00 மணி * இடம்: ஜீவன் ஜோதி மகால்,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்24.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்…
நன்கொடை
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் ரூ.10,000, தென்காசி…
தருமபுரி, கிருஷ்ணகிரி, அரூர், கிராமம் கிராமமாக இல்லம் தேடி மகளிர் சந்திப்புகள்
தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, திராவிடர் கழக மகளிர் பொறுப்பா ளர்கள், மகளிர் இல்லங்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1015)
எப்படி ஆழ உழுது நிலத்தைக் கிளறுவதுதன் மூலம் வேளாண்மையானது அதிகரிக்கின்றதோ அதுபோலத்தான் மாணவர்கள் ஆழப் படித்து…