ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
* மழைக்கால நிவாரணத் தொகையை உயர்த்திடுக! * கச்சத்தீவை மீட்டுத் தருக!*இலங்கைக் கடற்படையின் அத்துமீறலை எதிர்த்து…
திருவொற்றியூரில் அரசு கல்லூரிக்கு சொந்த கட்டடம் அமைச்சர் க.பொன்முடி உறுதி
சென்னை,ஏப்.15- திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டடம் வேண்டும் என்று சட்டமன்ற…
பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும்
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்புசென்னை,ஏப்.15- சட்டப் பேரவையில் 13.4.2023 அன்று நடைபெற்ற பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்…
சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்களில் புனரமைப்பு பணிகள்
சென்னை, ஏப். 15- மாநகராட்சி பூங்காக்களில் மக்க ளுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள்…
2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஏப். 15- திருநங்கையர் களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும்…
சிறுபான்மையினருக்கு 2,500 தையல் இயந்திரம், ரூ.1,000 கல்வி உதவித் தொகை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு
சென்னை,ஏப்.15- சட் டப்பேரவையில் 13.4.2023 அன்று நடை பெற்ற சிறுபான்மையி னர் நலத் துறை மானியக்…
மக்களவைத் தேர்தல் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நிதிஷ்குமார் சந்திப்பு
புதுடில்லி, ஏப். 15- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் பணிகளை…
கோடை பாதிப்பு அவசர உதவிக்கு 104
சென்னை,ஏப்.15- கோடை காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ளவும்,…
மோடி அரசின் நோக்கம் என்ன? தனது நண்பர்களுக்கு பயன் அளிப்பதே – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.15-- பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே ஒன்றிய அரசின் ஒரே இலக்காக உள்ளது…