மனிதனின் முதல் கடமை
இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால்,…
மானமற்றவன் தன்மை
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவ னுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு, 10.5.1936)
புராணப் பண்டிதர்
எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம்.…
அயோக்கியன்
கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து…
வகுப்புரிமை
சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள்…
தேர்தலும் – பொதுவுடைமையும்
எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும்…
மனித சமூகம் திருப்தியடைய
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும்அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு…
பார்ப்பனப் பிரசாரம்
ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்…
விபசாரம்
உண்மையான விபசாரத்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியிலிருந்தும் ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும்…