பழைமையைப் பரிசோதனை செய்க
பழைய அபிப்பிராயங்கள் எல் லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்…
மனித சமுக விரோதிகள்
ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் - மனித சமுகத்துக்குச் சயரோகம் போன்ற வியாதிக்குச் சமமானவர்கள் என்பதோடு, தங்கள்…
சுயமரியாதை தோன்றினால்….
உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும்…
மதக் கொள்கைகள்
எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு, நாட்டிற்கு உண்டாக்கியிருக்கும் பலன்களைக் கொண்டுதான்…
பகுத்தறிவின் பலம்
நாம் உண்மையான பகுத்தறிவு வாதிகளாக ஆகிவிடுவோமே யானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல; சமுதாய…
கடவுள் படைப்பு
“எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை” என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு…
வகுப்புவாதம் ஒழிய
உண்மையில் வகுப்புவாதம் ஒழிய வேண்டுமானால், அது நாமெல்லோரும் தைரியமாய் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொள்வதில்தான் இருக்கிறதே…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழி லாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி…
‘நரகம்’ ஒரு சூழ்ச்சி
‘நரகம்’ என்பது வெறும் கற் பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை…
சம உடைமைக்கு முன் சம உரிமை வேண்டும்
நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதராகுங்கள்; பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில்…
