வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.17 லட்சம் கோடிவருமானம்
சென்னை, ஜன. 26- வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு…
மாநில கல்விக் கொள்கை அறிக்கை; ஏப்ரல் மாதத்துக்குள் தாக்கல் : குழு தலைவர் நீதிபதி முருகேசன் தகவல்
சென்னை,ஜன.26- மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்து ரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன்?: ஈ.வெ.கி.ச.இளங்கோவன் விளக்கம்
ஈரோடு,ஜன.26- ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ்…
ஹிந்தித் திணிப்பு – தி.மு.க. போராட்டம் தொடரும்: முதலமைச்சர் அறிவிப்பு
திருவள்ளூர்,ஜன.26- ‘ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் எப்போ தும் தொடரும்’ என முதலமைச்சர்…
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நிறைவு: தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க மின்வாரியம் முடிவு
சென்னை,ஜன.26- பேச்சுவார்த்தையின்போது தொழிற் சங்கங்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசிடம்…
வட சென்னையில் புதிய விளையாட்டு வளாகம்: நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் உத்தரவு
சென்னை, ஜன. 26- வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க நிதி…
செய்திச் சுருக்கம்
ரத்தாம்!உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு…
சென்னைக்கு வடமாநிலத்தவரால் ஆபத்து அமைச்சர் கே.என்.நேரு கருத்து
திருச்சி, ஜன. 26- தினமும் சென்னைக்கு வந்து குடியேறும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவரால் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக…
சங்கராபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம்
கல்லக்குறிச்சி, ஜன. 26- கல்லக்குறிச்சி மாவட்டத் தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் கள், தங்களுக்கு…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு
தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார்…