ஹிந்து முன்னணிக்கு மூக்குமேல் கோபம்!
தீபாவளி ஒட்டிய பட்டிமன்றம் ஒன்றிற்கு நடுவராக இருந்த சாலமன் பாப்பையா, ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி, மருத்துவத்தை…
கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள் அறிக்கையை முதலமைச்சரிடம் நீதிபதி கே.சந்துரு அளித்தார்
சென்னை,நவ.14- தமிழ்நாட்டிலுள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல் பாடுகள்…
நீதிமன்றம் சென்று தமிழ்நாடு பெற்ற உரிமை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடங்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை,நவ.14- சென்னை கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட் டுள்ள தீக்காய…
கல்வி நிலையம் செல்லும் போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது: விரைவு போக்குவரத்துக்கழகம் உத்தரவு
சென்னை, நவ.14- அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் இளங்கோவன், கிளை மேலாளர்களுக்கு அனுப் பிய…
கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை,நவ.14- வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி கள்…
மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை,நவ.14- மின் பயன்பாட் டைப் பொறுத்து 15இல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து…
இதுதான் கிருஷ்ண பகவான் கிருபை!
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு தமிழ்நாட்டில் 2,095 பேர் கைது தீயில் கருகி சிறுமி உள்பட 2…
புனரமைப்புப் பணி: வள்ளுவர் கோட்டம் மூடல்
சென்னை,நவ.14- புனரமைப்புப் பணி கார ணமாக, சென்னையின் முக்கிய அடையாளங் களில் ஒன்றான வள்ளு வர்…
தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை,நவ.14- தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரி களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளன.வங்கக்கடலில் உருவாகி இருக்கும்…
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் – இரண்டாக பிரிப்பு
சென்னை,நவ.14- சென்னை விமான நிலையத்தின் உள் நாட்டு முனையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என…
