சிதம்பரம் தீட்சதர்கள் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் ஆளுநர் கருத்தை உண்மையாக்க தேசிய குழந்தைகள் ஆணையம் முயற்சி? அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
சென்னை,மே27- சென்னை திருவான்மி யூரில் உள்ள இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிலையம்…
மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படுகின்றனவோ அதை முறியடிக்கவேண்டும் என்ற உணர்வோடு – யார், எங்கு போராடுகிறார்களோ, அங்கெல்லாம் பெரியார் இருக்கிறார்; பெரியாரின் சுயமரியாதை – திராவிடம் இருக்கிறது! ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!
ஈரோடு, மே 27 மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படுகின்றனவோ - அந்த மனித…
தமிழ்நாடு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு ஜப்பான் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
ஒசாகா,மே27- தமிழ்நாட்டில் உற் பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஜப்பான் நிறுவனங்கள்…
ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ”பெரியார் வாழ்க்கை வரலாறு ” நூல் அளிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஜப்பான் சென்றுள்ள நிலையில், ஜப்பான் வாழ் தமிழர்கள் வெகு சிறப்பான வரவேற்பை முதலமைச்சருக்கு…
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் – வேலை வாய்ப்பின்மையைப் போக்க சிறு தொழில் நிறுவனங்கள் தேவை : கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னை, மே 25 சமூகத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் பங் களிப்பு குறித்து உரக்க பேச வேண்…
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 25 - புதிய நாடாளு மன்ற கட்டடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு…
வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
சென்னை, மே 25- தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுத லின்படி, மருத்துவம் மற்றும் மக்கள்…
துணை ராணுவத்தில் 914 காலியிடங்கள்
துணை ராணுவ படைகளில் ஒன்றான சஷஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்…
கப்பல்படையில் 1365 பணியிடங்கள்
இந்திய கப்பல்படையில் நான்கு ஆண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் காலியிடங்களுக்கு திருமணமாகாத இளைஞர்களிடம்…
இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் பாராட்டு
சென்னை,மே24 - இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர்…