ஊழல் முறைகேடு, வன்கொடுமை வழக்கில் பிணையில் உள்ளவரை சந்திப்பதா?
ஆளுநருக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் சேலம்,ஜன.11- சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆய்வுப்பணியை ஆளுநர் ஆர்.என்.ரவி…
சிறுபான்மையினருக்கு அடுக்கடுக்கான பயன்பாடு திட்டங்கள்!
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை,ஜன.10- “மாநில…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வளர்ச்சிப் பயணத்தில் புதிய பாய்ச்சல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜன.10 “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்'' எனக் குறிப்பிட்டு அமைச்சர், அதி…
60 மாணவர்கள் குருதிக்கொடை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது…
புகையில்லா போகி – விழிப்புணர்வு பேரணி
சென்னை, ஜன.10- சென்னை மாநக ராட்சியின் சார்பில் போகியை முன் னிட்டு, புகையில்லா போகி குறித்து…
உணவுக்குழாய் புற்று நோய்க்கு முதல் முறையாக நவீன அறுவை சிகிச்சை
தேனி,ஜன.10- தேனி மாவட் டம் கூடலூரைச் சேர்ந்த மதுரை வீரன் மனைவி அமரா வதி (வயது…
பத்திரப் பதிவுத்துறையில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க கைப்பேசி எண்கள் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு
சென்னை,ஜன.10- பத்திரப் பதிவுத் துறையில் ஆவணப்பதிவிற்கு லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் “நட்புடன் உங்களோடு” தொலைப்பேசி வழி மனநல சேவைப் பிரிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 10- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 14416 என்ற எண்ணில் 'நட்புடன் உங்களோடு…
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை,ஜன.10- தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித் துள்ளார்.…
