சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக ஒன்பது நீதிபதிகள்
சென்னை, ஜன. 20- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 வழக்குரைஞர்கள் மற்றும் மூன்று…
ஆளுநருக்கு ‘அர்ப்பணம்!’ ஆன்லைன் சூதாட்டம் – பொறியியல் மாணவர் தற்கொலை
திருச்சி, ஜன.20 இணையதள விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைததார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு…
குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : தலைமை செயலாளர் வெ.இறையன்பு
சென்னை, ஜன .20 குடியரசு தினவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்…
அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்
சென்னை,ஜன.20- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தின்கீழ் தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கு அறிவியல்…
சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக கொடையாகப் பெறப்பட்ட 15 ஆயிரம் புத்தகங்கள்
சென்னை, ஜன. 20 சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக 15 ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் கொடையாகப் …
ஈரோடு கிழக்கு – இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி
சென்னை, ஜன.20 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.…
ஆளுநர் போக்கை கண்டித்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன.20 ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ்…
சட்டம் – ஒழுங்கு பிரச்சினை:
காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைசென்னை, ஜன.20 "காவல் நிலையத் திற்குச் சென்றால், நியாயம்…
புரட்சி வீரர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேராவுக்கு வரவேற்பு விழா!
உடல்நலன் பாராமல் கொள்கை சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும் - சேகுவேராவும்!இந்தியா -…