ஆத்தூரில் ரூ.16 கோடி மதிப்பில் பாதுகாப்பு இல்ல கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஆத்தூர், பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடியில் கட்டப்பட உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லக்…
ஜப்பானில் அமைச்சர் மா.சு.
டோக்கியோவில் உள்ள Japan international cooperation agency - (JICA) அலுவலகத்தில் நேற்று (6.2.2023) விs.ஷிகிசிபிமிரிளி…
‘தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க’ என வாழ்த்தியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,பிப்.7- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில்…
வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப். 7- ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களது படிப்புக்கேற்ற வசதிகள் இல்லை என்று கூறி,…
பொறியியல் – வணிகம் – மனிதநேயம் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு
சென்னை, பிப். 7- சிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை 2023 அமர்வுக்கான நுழைவுத் தேர்வுகளை அறிவித்துள்ளது.…
ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளரான விக்டோரியா கவுரியை நீதிபதியாக பரிந்துரைத்ததை கண்டிக்கிறோம் – துரை வைகோ பேட்டி
சென்னை, பிப்.7- சிறுபான்மையருக்கு எதிராக மதவெறியைத் தூண்டும் வகையில் பேசும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான வழக்குரைஞர் விக்டோரியா…
சமூக நீதி கண்காணிப்புக் குழு அண்ணா பல்கலை.யில் ஆய்வு..
தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்புக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் கோ.கருணாநிதி மற்றும் சுவாமிநாதன் தேவதாஸ்…
புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள அமைச்சர் தலைமையில் குழு ஜப்பான் பயணம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, பிப்.6 புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா?திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை…
அரசு தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரைப் பட்டியல் அனுப்ப உத்தரவு
சென்னை, பிப். 6- புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை…